Sunday, March 1, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கல்லில் கூட ஈரமுண்டு

முள்ளில் கூட மலருண்டு 

பல்லுக்கு கூட அரண் உண்டு

சொல்லில் கூட முரண் உண்டு

துள்ளலில் கூட சோகமுண்டு 

எதிலும் எதிர்ப்பதம் உண்டு

அதை அறிந்தவர் 

சிறப்பதுமுண்டு

- Veena 

பூவும் உண்டு முள்ளும் உண்டு,

எதை எடுக்க எதை கொடுக்க ,

அழகில் ஆபத்தும் உண்டு அதை

 காக்க இயற்கை கொடுத்த வரம்,

பிடுங்காமல் இருக்க குத்தாமல்

 இருப்பேன்.

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...