Friday, January 1, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"இயற்கையின் நிறம்" by Kiruthika


* இயற்கையின் நிறம் *


உழுத விளை நிலத்தின் - 

       செம்மண் நிறம்...!!!..

விதையில் இருந்து எழுந்த-

      முதல் பயிறின் நிறம்...!!!...

தங்க நிற கதிர்கள் தெளித்த -

      பகல் வானின் நிறம்..!!!...

வெள்ளி நிற மழைத்துளிகள்-

    மண் சேர்ந்த நிறம்..!!!..

மண்வளம் நீர்வளம் பிரசவித்த-

   அறுவடைக்கான நெல்லின் நிறம்..

என அத்தனையும்..

   அழகோ அழகு -

கண்குளிர வர்ணிக்க .. நமக்கு...!!.

பசியார ஜீவணிக்க.. விவசாயிக்கு..!.



2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...