Monday, January 4, 2021

சிந்தனைக்குரிய பகுதி -" படத்தை பாருங்க கருத்தை பதிவிடுங்க" by Vidhya Nivash

 


மேலோட்டமாக பார்த்தால் அதிலிருக்கும் பெண்மை தெரியும்,

சற்று உற்றுப்பார்த்தால் அதிலிருக்கும் தாய்மை தெரியும்,

இன்னும் உற்று பார்த்தால் மரம்,இலை மற்றும் நிலத்தின் ரேகைகள்,இரத்த ஓட்டம் தெரியும்....

இயற்கை அன்னை மண்ணிற்கும்,விண்ணிற்கும் இடையில் உள்ள ஜீவராசிகளுக்கு புகலிடமாக பரந்து,விரிந்து காட்சி அளிக்கிறாள்.

4 comments:

  1. மிக அருமை ..உங்கள் கை வண்ணத்தில் இயற்கை அன்னை ..

    ReplyDelete
  2. மிக்க நன்றி😊

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...