Sunday, January 10, 2021

சிந்தனைக்குரிய பகுதி -" சித்திரத்தின் அழகு" by Vidhya Nivash

 


பார்த்தவுடன் கவர்ந்த ஏகாந்த பார்வை அழகு,

பற்களே இல்லாவிடினும் எடுப்பான முகவாய்க்கட்டை அழகு,

எடுப்பான மூக்குகண்ணாடியுடன், நெற்றி புருவம் அழகு,

தோடு இல்லாத காது அம்சமான அழகு,

தூக்கிப் போட்ட கொண்டை முதுமையில் இளமை ஆர்ப்பரிக்கும் அழகு,

பத்து நிமிட கைவண்ணத்தில் முளைத்த ,

 வண்ணங்களில்லாத எளிமை மிக்க அழகு..

7 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...