Sunday, January 17, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"உள்ளுணர்வு" by Vidhya Nivash

 


"உள்ளுற ஊறிக் கொண்டிருக்கும் ஊற்று

என்னை உந்தும் உத்வேகம்."


உள்ளுணர்வுக்கு எதற்கு பேதம்???பெற்றோரின்

 உள்ளத்தின் உணர்வினால் உதித்தோம்!!!


உறைவிடம் உணரா ! ஊரார் உணரா!

உலகில் ஊன்றி நிற்க உதவும் ஊன்றுகோல்...

ஊமைகளாக இருக்கும் பொழுதும் உறங்காமல் உளறிக் கொண்டிருக்கும் உடுக்கை..

ஆதியும் அந்தமாக தாயின் கருப்பையிலேயே உதித்தாய்...  

உயிர் உள்ளவரை என்னை இயக்கும் மாபெரும் சக்தியே.... உள்ளுணர்வு!!! 

6 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...