Saturday, May 15, 2021

என்னவர் by Veena Shankar

 


என்னவர் 

மலர் வாங்கி கொடுத்தார் மகிழ்ந்து மயங்கினேன்

புடவை வாங்கி கொடுத்தார் அன்பினில் புதைந்தேன்

பொன்னகை வாங்கி கொடுத்தார் புன்னகை பூத்தேன் 

பதிலுக்கு நான் அவருக்கு

சட்டை வாங்கினேன் சலனமில்லாமல் சிரித்தார்

நான் வாங்கிய பொருளுக்கு பில்லை அவரிடம் கொடுக்க

அதை வாங்கிக் கொண்டு என் கிரெடிட் கார்டு கொண்டு சுரண்டி பணம் செலுத்த மூர்ச்சையானென் நான்

இது எப்படி இருக்கு என அவர் மனதில் கேட்பது எனக்கு ஒலித்தது. 

3 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...