Saturday, April 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பிடித்ததை அடைய பிடிமானம் அவசியம்

பிடிமானம் தளராமல்

பிடிப்பவன் பிடிக்க, பிடிக்கும்

பொருளும் பொறுப்புள்ளதாய் இருக்க வேண்டும்

தன்னை பற்றுபவனை ஏமாற்றாமல்


 வேர்வை துளிகள் சிதற பற்றும் 

யாவும் வெற்றியே!

இலக்கு அடைந்த பின்னும்

எதிர்கால தேவைக்கு

பற்றியதை விலக்காமல் இருப்பதும் சிறப்பே!

- Veena 

இரும்பும் இருதூளாகும் பிடிக்கும்

 பிடியில் ..

இரும்புக்கரம் ,இரும்பு சங்கிலி

எதன் பலம் எதன் பிடியில்

வல்லவனா பலசாலியா

இரும்பை கரும்பு போல் பிழிய 

எது வென்றது!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...