Saturday, April 5, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


மின்னுவதெல்லாம் பொன்னானால் மண்ணின் குணம்

காண இயலா

பிம்பம் கூட எதிரியானால் வெற்றியின் தடம் காண இயலா


 இது மாயக் கண்ணாடி அல்ல

நிஜத்தின் எழிலை பயத்தின் பிம்பமாய் காட்ட

இது நிஜமும் இல்லை

வெவ்வேறு பரிணாமம் கொள்ள

இது நிழலும் இல்லை

தன் வண்ணம் இழக்க 

இது மாற்றம் 

அதுவும் எவ்வுயிருக்கும் தேவையே

- Veena 

நிஜத்தை மறைக்கும் எந்த

 நிழலும் வேண்டாம்..

பிம்பத்தை காட்டும் கண்ணாடியும்

 விலை போனது ஏன்?

தன் பிம்பம் கண்டு

அதிர்ச்சியடைந்த

 பூனைக்குட்டி? நான் வெறும் குட்டி

 என்னை சிங்கம் என்ற பாரத்தை

 சுமக்க வைப்பது நியாயமா! 

-வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...