Wednesday, April 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தூற்றுவது அவனின் குணம்

மறப்பது என் குணம்

குறைப்பது அவன் குணம்

நகர்ந்து செல்வது என் குணம்

 நடை , உடை, பாவனை மாற்றி இந்நாகரிகத்திற்கு மாறி 

நன்றி மறந்த மனிதனை

கடிந்து கொண்ட உறவினர் கூட்டம் போலே

- வீணா

நீ உன் வேலையை பார் நான் என்

 வழியில் போகிறேன் எவ்வளவு

 குரைத்தும் பலன் இல்லை ..


சில நேரம் நெருங்கியவர் கூட

 அந்நியமாக தெரிவது ஏன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...