Wednesday, August 19, 2020

Valai Alai - Intro post by Akhila

 

** வலை அலை **


நம் பறந்து விரிந்த எண்ணங்களின் சமுத்திரத்தில்,
மனதில் கரை ஒதுங்கும் அலைகளை...
காற்றோடு கரைந்து காணாமல் போகும்முன் -
மூலை முடுக்கெல்லாம் பரவி, 
மக்களை விழிக்க வைத்து,
மங்கையரை ரசிக்க வைத்து,
வாழ்வில் கலந்து விட்ட,
தலையாய அங்கமாகி விட்ட ,
'வலை'யெனும் சமுத்திரத்தில் -
'அலை'யென பதிவு செய்யும் - 
ஒரு சிறு முயற்சி! 

   -அகிலாதேவி குமரன் 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...