வெற்றி என்றும் நமதே
எண்ணங்கள் நல்ல
விதமாய் இருந்தால்
அந்த அலைகள்
நம்மைச் சுற்றிலும்
அரணாக இருந்து
நல்லதையே நமக்கு
நிகழ்த்திக் கொடுக்கும்
உள்ளத்தில் உறுதியாக -
நல்ல எண்ணத்தோடு
வாழ்வோம்,
இறுதியாக
வெற்றி நமதே ....
எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாகும்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
ஆம்.எண்ண அலைகள் தான் முக்கியம்😊
ReplyDeleteஎண்ணங்கள் வலிமை— அருமை ஜெயா👍👍💐💐
ReplyDelete