Wednesday, August 26, 2020

அன்பு பரிசு by Valarmathy


                     அன்பு பரிசு

                              - வளர்மதி

                   

 அன்புள்ள  தோழி , 

         நீ பேசவில்லை என்னிடம்

        உன் எழுத்துக்கள் பேசியதடி என்னிடம்

         உன்னுள் உள்ள பரவசத்தில்

         உன் எழுத்துகளால்

          உன் எண்ணங்களால்

          உன் ஆனந்தால்

          உன் புன்னகையால்

          என் மனதை நிறைத்தாய்

மண்ணுலகை தாண்டி விண்ணுலகிற்கு 

சிறகுகளை விரிக்கும் win_ மீனே! 

நீ ஏணிகளை தாண்டி சிறகுகளை

விரித்து பறக்கும் காட்சியை - கண்டு

வியந்ததடி என் மனம்!!

                                  - வளர்மதி




          

3 comments:

  1. எனக்கு சிறகுகள் இருக்கு பற என சுட்டிக்காட்டிய என் தோழியின் அன்பிற்கு நான் என்றும் அடிமை🙏😍

    ReplyDelete
  2. நட்பு.... என்ற கவிதை எழுதிய அழகான கவிதைக்கு! பாராட்டுக்கள் 💜

    ReplyDelete
  3. நட்பு.... என்ற கவிதை எழுதிய அழகான கவிதைக்கு! பாராட்டுக்கள் 💜

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...