Sunday, August 23, 2020

இயற்கை by Jaya

 இயற்கை 


அலைகள் தவழ்ந்திட

அகிலமெங்கும் ஒலித்திட

மேகங்கள் முழங்கிட - மழை

மேலிருந்து பொழிந்திட

பூக்கள் குளிர்ந்திட - வாசம்

பூமி எங்கும் பறந்திட

மழைத்துளி பெய்தது

உடலெங்கும் சிலிர்த்திட

தேனீக்கள் குவிந்திட

தேகமெங்கும் மகிழ்ந்திட

கண்களை கவர்ந்திட

காலமெல்லாம் இனித்திட

இயற்கையை ரசித்திட

இந்தக் கண்ணிரெண்டும் போதாதே!

2 comments:

  1. ஆமா ஜெயா,நேரமும் பத்தாது இயற்கையை ரசிக்க 😊அழகான வரிகள்

    ReplyDelete
  2. S jaya very true and lovely lines.valar.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...