Wednesday, August 19, 2020

வெள்ளி WIN மீன்கள் by ஜெயந்தி சரவணன்

       "வெள்ளி WIN மீன்கள்"

விடியலில் வெள்ளி

                     சுப முகூர்த்தம்,

உலோகங்களில் வெள்ளி

                      விசேசம் ,

கிழமைகளில் வெள்ளி

                       புனிதம்,

இளமையில் வெள்ளி

                        அடையாளம்,

முதுமையில் வெள்ளி

                          அழகு,

பௌர்ணமியில் வெள்ளி

                          நிலா,

மிளிரட்டும் நம் வாழ்வு

                         வெள்ளி போல்..

விண்(Win)மீன்கள் போல்.

                       -ஜெயந்தி சரவணன்.



3 comments:

  1. அருமையான வெள்ளி விளக்கங்கள் ஜெயந்தி😊

    ReplyDelete
  2. அருமை அருமை ❤️

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...