Wednesday, August 19, 2020

மாற்றம் by Jaya

 மாற்றம்


மாறும் அகிலத்தில்

மாறாத ஓன்று 

மாற்றமே!!!


எண்ணற்ற மாற்றங்களாயினும்

ஏற்றமிகு வாழ்வினை 

வாழ 

நற்செயல்களை வரவேற்று, காலத்திற்கேற்ப 

நாமும்

மாறுவோம்

ஏமாற்றமில்லாது!!!

4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...