Thursday, August 27, 2020

இருக்கிறதா??இல்லையா?? by Jaya


இருக்கிறதா??          இல்லையா??    
       

                                      _ ஜெயா

இருப்பவர்களுக்கு எல்லாம் இருந்தும் இல்லாமை

நிம்மதி தன்வசம் இல்லாமை


இல்லாதோருக்கு எல்லாம் இயலாமை

பணம் தன்வசம்  கொள்ளா இயலாமை


அனைத்தும் இருந்தும்    நிம்மதி இல்லாதிருப்பது

என்றும் இழப்பு தான் வாழ்கையில் பேரிழப்புதான்


இருந்தும் இல்லாததிருப்பது சலிப்புதான்

வாழ்வில் சலிப்பு தான் 


இல்லாதிருப்பது கூட ஒரு வகையில் 

நிம்மதி தான், மனநிம்மதி தான். 

3 comments:

  1. அருமையான வரிகள் ஜெயா😊

    ReplyDelete
  2. மனநிம்மதி அமைதி .super jaya wonderfully said.-valar.

    ReplyDelete
  3. அற்புதம் ஜெயா👍👍👍

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...