Friday, August 28, 2020

மனமிருந்தால் மார்க்கமுண்டு by Jaya

 *மனமிருந்தால்     மார்க்கமுண்டு*

                           -ஜெயா


பிரச்சினைகள் இல்லா வாழ்க்கை அரிது

ஓவ்வொன்றும் பல விதம்,

அதை அணுகுவதில், 

ஒவ்வொன்றும் ஒரு விதம்,

விதண்டாவாதம் தவிர்த்து, 

விரைவில் தீர்வுக்கு வர,

விவேகமான மனதுடன்

நிதான எண்ணத்துடன்

தீர்கமான தீர்மானம் இருந்தால் மனதினில் தீர்வு தானே வரும்.


மனமிருந்தால் மார்க்கமுண்டு!!!

4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...