வலியில் புன்னகை
ஒவ்வொரு தாயும் தன்னுடைய பிரசவ வலியில் துடிக்கும் பொழுது ,
அவளுடைய உயிரே போகும் அளவிற்கு வலி..
அப்படிப்பட்ட வலியில் இருந்து தான் ஒரு புது ஜீவன் பெரிய அழுகையுடன் ஜனிக்கிறது இந்த பூமியில்..
உயிரே போகக்கூடிய வலியில் மூச்சு முட்டும் நேரத்தில்..
அந்த தருவாயில் ஒரு மழலையின் அழுகையை கேட்டவுடன் அந்த வலியை மறந்து அவளிடம் தோன்றும் புன்னகை ,பெருமூச்சு...
வலியில் தோன்றும் புன்னகை என்றும் சிறப்பு, எதற்கும் ஈடாகாது இவ்வுலகில்...

உண்மை....மற்றும் அருமை..!அம்மா என்ற ஆன்மாக்கள் மட்டுமே உணர முடியும்!!!
ReplyDeleteThank you Akhila 😊
Deleteபெண்மையின் அடையாளம். Proud to be a mom.super vidhya true.valar
ReplyDeletethank you Valarmathy 😍
ReplyDeleteSuper,Vidhya
ReplyDeleteபெண்மையின் மேன்மை தாய்மை!🤱
ReplyDeleteஆமா அக்கா😊
ReplyDelete