Thursday, September 3, 2020

தூக்கிப்போடுங்கள் by Jaya

                  தூக்கிப்போடுங்கள்!!!!

                                                          -ஜெயா



நான் ' ன்ற அகம்பாவம்

'அவனா' ன்ற பொறாமை 

'எனக்கு' ன்ற பேராசை 

'முனுக்கெ' ன்ற கோபம்

'எப்படி' ன்ற ஆற்றாமை


ஐந்தும் தான் 

முதல் எதிரி 

நிம்மதியான நம் வாழ்க்கைபயணத்திற்கு...


வேண்டா என்று

தூக்கி போட்டுட்டா 

ரம்மியம் மட்டும் தான் 

மனதிற்கு மட்டுமில்லாது 

மேனிக்கும்

எந்நாளும்... 


பின் எந்த நாளும் இனிய நாளாகும்!!!

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...