Saturday, September 12, 2020

தயங்காதே by Jaya

                                    *தயங்காதே* 

                                                                       _ஜெயா

ஓருவரின் முன்னேற்ற பாதையில்

உன்னால் ஒருவரை உயர்த்தி விட முடியுமென்றால் படிக்கல்லாய் இரு

பாறங்கல்லாய் கனக்காதே 


காசு, பணம் கொடுத்து 

முன்னேற்ற இயலவில்லையா  கவலைவிடு

குறையாத செல்வமாய் 

அள்ளித்தரும் தன்னம்பிக்கையை கொடு 

உன்னால் முடியும் என

 

 ஊக்கம் தரும் மருந்து

பெறுபவருக்கு சிறந்த விருந்து!!!

   


4 comments:

  1. கண்டிப்பாக 👏👏

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை விதைகள் ஜெயா

    ReplyDelete
  3. தன்னம்பிக்கையை என்றும் ஆற்றல் வாய்ந்தது...

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...