சவா(ச)ல்
_ஜெயா
சவால் என்னும்
வார்த்தைக்குள்ளேதான்
அழகாய் ஓளிந்திருக்கின்றது
வாசல் என்னும் வழி...
நமை மோதும் இடர்பாடுகளை பிரச்சனைகள் என்றொதுக்காது
சவால் என்றெதிர் கொண்டு
பார்ப்பின் வழி சொல்லும்
உன் வாசல் நம்பிக்கையோடு
தன்னம்பிக்கையோடு..
எதிர்கொள்ளும்
சவால்களினால்தான்
திறக்கின்றன
உங்கள் எதிர்காலம்
என்னும் வாசல்!!!!!

👍👍👍
ReplyDeleteசவாலில் ஒளிந்திருக்கும் வாசலுக்கு வழிகாட்டிய ஜெயாவிற்கு நன்றி!
ReplyDelete