Tuesday, September 8, 2020

அடையாளம் by Jaya

 அடையாளம் by Jaya













நள்ளிரவு தன் அடையாளத்தை

இழந்தால் தான் அதிகாலை விடியும்


விதைகள் தங்கள் அடையாளத்தை

இழந்தால் தான் செடியாக முடியும்


செடி கனிகள் தரும் மரமாக வேண்டுமானால்

செடியான தனது அடையாளத்தை

இழக்க வேண்டும்


அது போல 

நம் பழைய அடையாளத்தை, 

நம்மிடம் நிகழ்வில் இருப்பதை இழந்தால்தான்

புதிய அடையாளத்தை பெற முடியும்


இழந்ததை நினைத்து வருந்தாது,

இருப்பதை நினைத்து முன்னேறினால் 

இலக்கை நிர்ணயித்தி

வாழ்வினை சிறப்பாக வாழலாம்!!!

2 comments:

  1. நமக்கான அடையாளம் நம்மில் உள்ளது,அதை புரிந்து கொள்ள வேண்டும், அருமையான பதிவு ஜெயா

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...