பிரச்சனைகள் நம் வாழ்வின் அங்கம்நமை அரிக்கும் ஒரு பாகமாக இல்லாமல்,அதன் தீர்வில்ஒரு பாகமாக இருக்க வேண்டும்!!பிரச்சனைகளின் உள் நின்றுஎப்படிச் செய்யாமல் இருக்க முடியும் என்று தவிப்பதை விடஅதை எப்படி தீர்வு செய்ய முடியும் என்பதை வெளியிருந்து தேடுங்கள்நம் அறிவைவழி நடத்துவதுநமது நல்ல குணமாக இருக்கட்டும்.அகந்தையாக இருக்க வேண்டாம்வாழ்வின் வழியும் தீர்வும் நம் கையில்!!!
Tuesday, September 8, 2020
பிரச்சனையின் காரணி by Jaya
*பிரச்சனையின் காரணி!!!*
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...

பிரச்சனைக்கு அருமையான தீர்வு ஜெயா😊
ReplyDeleteSuper jaya.valar
ReplyDeleteNice jaya
ReplyDeleteஅருமை தோழி
ReplyDelete