*தயங்காதே*
_ஜெயா
ஓருவரின் முன்னேற்ற பாதையில்
உன்னால் ஒருவரை உயர்த்தி விட முடியுமென்றால் படிக்கல்லாய் இரு
பாறங்கல்லாய் கனக்காதே
காசு, பணம் கொடுத்து
முன்னேற்ற இயலவில்லையா கவலைவிடு
குறையாத செல்வமாய்
அள்ளித்தரும் தன்னம்பிக்கையை கொடு
உன்னால் முடியும் என
ஊக்கம் தரும் மருந்து
பெறுபவருக்கு சிறந்த விருந்து!!!

கண்டிப்பாக 👏👏
ReplyDeleteதன்னம்பிக்கை விதைகள் ஜெயா
ReplyDeleteதன்னம்பிக்கையை என்றும் ஆற்றல் வாய்ந்தது...
ReplyDeleteGood one.
ReplyDelete