Thursday, September 17, 2020

சவா(ச)ல் by Jaya

                  சவா(ச)ல்

                                                                _ஜெயா


சவால் என்னும்

வார்த்தைக்குள்ளேதான் 

அழகாய் ஓளிந்திருக்கின்றது 

வாசல் என்னும் வழி...


நமை மோதும் இடர்பாடுகளை பிரச்சனைகள் என்றொதுக்காது 

சவால் என்றெதிர் கொண்டு 

பார்ப்பின் வழி சொல்லும்

உன் வாசல் நம்பிக்கையோடு

தன்னம்பிக்கையோடு..


எதிர்கொள்ளும் 

சவால்களினால்தான்

திறக்கின்றன

உங்கள் எதிர்காலம் 

என்னும் வாசல்!!!!!

2 comments:

  1. சவாலில் ஒளிந்திருக்கும் வாசலுக்கு வழிகாட்டிய ஜெயாவிற்கு நன்றி!

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...