Tuesday, September 8, 2020

பிரச்சனையின் காரணி by Jaya

                          *பிரச்சனையின் காரணி!!!*

                                                                             -ஜெயா








பிரச்சனைகள் நம் வாழ்வின் அங்கம் 
நமை அரிக்கும் ஒரு பாகமாக இல்லாமல்,
அதன் தீர்வில் 
ஒரு பாகமாக இருக்க வேண்டும்!!

பிரச்சனைகளின் உள் நின்று 
எப்படிச் செய்யாமல் இருக்க முடியும் என்று தவிப்பதை விட
அதை எப்படி தீர்வு செய்ய முடியும் என்பதை வெளியிருந்து தேடுங்கள்

நம் அறிவை 
வழி நடத்துவது 
நமது நல்ல குணமாக இருக்கட்டும். 
அகந்தையாக இருக்க வேண்டாம்
வாழ்வின் வழியும் தீர்வும் நம் கையில்!!!

4 comments:

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...