Tuesday, December 20, 2022

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Vidhya Nivash

 


தையற்காரர் தன் கனவை பிறரணிய கனவு காணும் கலைவாணர்....

 புது துணி தைக்கும் தையல்காரரோ பலரும் அறிவர் .

ஆபத்துக் காலங்களில் துணியை சரி செய்து தருவாரோ கடவுளாக தோன்றுவர்.  

புதியதை தைக்கும் தையற்காரை கண்டுபிடித்து விடலாம்.. 

ஆனால் தினமும் தையல் வண்டியை தள்ளிக் கொண்டே சாலையில் வரும் கிழிந்ததை தைக்கும் தையல்காரர்கள் பார்ப்பது  அரிது இன்று. 

பார்த்தவுடன் நம்மை காட்டும் கண்ணாடி அவர் அணிந்திருக்கும் ஆடையே. அந்தப் பெருமையை தட்டி செல்பவர் தையக்காரரே.

 உடைந்து போன மனதை தைக்க எப்படி தேவைப்படுவாரோ நண்பர் அதேபோல ஆபத்தில் நீயும் ஒரு நண்பரே.

 உன் கனவை என்னில் வடித்து கண்டாய் நாங்களும் நன்றி என்று சொல்ல மறந்தோம் .

 இது ஒரு வாய்ப்பாக பல நன்றிகள் சமர்ப்பிக்கிறோம் தையல்காரர்களுக்கு இங்கு...

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண் தையற்கார்களை விட ஆண் தையல்காரர்களே பெண்களுக்கு தைப்பர் நேர்த்தியாக...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...