Tuesday, December 20, 2022

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Veena Shankar


  வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட தையல் எடுக்கும் ஆயுதம் தையல் இயந்திரம்

அணியும் ஆடையின் இயக்குனர்

பிறரால் ஈர்க்கின்ற உடையினை தன் உழைப்போடு ஊசியால் எளிதில் நூல் ஏற்றி ஐயமில்லாமல் ஒன்றிணைத்து ஓரமாய் தையலிட்டு ஒளடதமாய் நம் மானத்தை காக்கும் துணையாளர்

 தங்கள் தவறுகளையும் மாற்ற தெரிந்தவர்கள் தையல்காரர்கள் பேஷன் என்ற பெயரில், அதுவும் மக்களின் தேவைக்காகவும் ஆசைக்காகவும்


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...