Thursday, August 20, 2020

நிதானம் by Jaya

 தானத்தில் சிறந்த தானம் 


தானத்தில் சிறந்தது கண் தானம்,

தானத்தில் சிறந்தது கல்வி தானம்,

தானத்தில் சிறந்தது அன்ன தானம்,

தானத்தில் சிறந்தது ஈகை தானம்,

தானத்தில் மிகமிகச் சிறந்தது நிதானம்.


தான் என்ற அகந்தையைக் 

களைந்து 

நிதானத்துடன்,

செயலாற்றினாலே, 

மற்ற தானங்களை 

சிந்தித்து, சிறப்பித்து, 

மகிழ்ச்சியினை கொடுத்து, பெற்றிடலாம்.


தானத்தில் மிகச் சிறந்தது நிதானம்,

அதுவே நம் வாழ்வினில் என்றும் பிரதானம்.


 


4 comments:

  1. அருமை..கண்டிப்பாக எதிலும் தேவை நிதானம்😊

    ReplyDelete
  2. அருமை ஜெயா....Keep writing dear...adhuvae pradhaanam..we are waiting for your short and sweet posts!

    ReplyDelete
  3. அனைவருக்கும் அவசியமான ஒன்று 👏👏👏👏👏❤️❤️❤️❤️

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...