Saturday, August 29, 2020

வாழ்க்கையின் வாய்ப்பு by Jaya

    *வாழ்க்கையின் வாய்ப்பு*             

                                                -ஜெயா


வாய்ப்புக்களும் ஒருவ‌ர் காத்திருப்பதும்

அவ்வாய்ப்பினை சுயமாய் 

உருவாக்குவதும் 

அவரவர் எண்ணத்தின் திண்ணம்


உடலில் திண்மை இல்லாவிடினும்

உள்ளத்தின் தினண்மையினாலே 

தம்மை உலகறியச் செய்விக்க முடியும்

என நிருபித்தோர் ஏராளம்


காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும்

சாதனையார் பட்டியலில் இருப்பதும்

உன் கையில்


நல்லனவை எண்ண வேண்டும்

எண்ணியவை முடிதல் வேண்டும்

வாழ்வின் நெறி உணர்தல் வேண்டும்

எண்ணிய வழி வாழ்தல் வேண்டும்.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எண்ணியவை முடித்தல் வேண்டும்😊👌

    ReplyDelete
  3. 3 para very nice.Everything is in our hands.very true words.wonderful words jaya.valar here.

    ReplyDelete
  4. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஜெயா👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...