மாற்றம்
மாறும் அகிலத்தில்
மாறாத ஓன்று
மாற்றமே!!!
எண்ணற்ற மாற்றங்களாயினும்
ஏற்றமிகு வாழ்வினை
வாழ
நற்செயல்களை வரவேற்று, காலத்திற்கேற்ப
நாமும்
மாறுவோம்
ஏமாற்றமில்லாது!!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
Nice one dear
ReplyDeleteஅருமை ஜெயா
ReplyDeleteஅருமையான வரிகள் ஜெயா
ReplyDeleteஅருமை ஜெயா
ReplyDelete