Monday, August 31, 2020

என் அன்புக் கணிணியே by Kamali Subbiah

 


என் அன்புக் கணிணியே,

                         உன்னை முதன் முதலாய் பார்க்க ஆசைபட்டது என் பள்ளி பருவத்தில்வாரத்தில் ஒரு நாள் மட்டும் உன்னைப் பார்க்க விடுவார்கள்.உன்னை பார்க்கும் போதே அவ்வவளவு பிரமிப்பு எனக்குஉனைத் தொடும் போது{mouseன் வழிஅவ்வளவு ஆனந்தம்அப்போதெல்லாம் எனக்கு உனைப்பற்றி ஒன்றுமே தெரியாதுதெரிந்து கொள்ள ரொம்ப ஆசைஎன் கல்லூரி நாட்களிலும் உனைப்பார்க்க Chance கிடைத்ததுஅப்போது உன்னில் இருக்கும் paint மூலம் உன்னை பல வண்ணங்களில் மாற்றிப் பார்த்தேன்படம் வரைந்தேன்.உன் மூலம் இன்டர்நெட் பற்றி தெரிந்ததுஎன கல்யாணம் முடிவான போது mail மூலம் என் போட்டோ வும் கடிதமும் அனுப்பினேன் . உனக்கு கூட என் மேல் கோபம்போல , அப்பப்போ struck ஆகி விடுவாய் . என்னவரும் என்னை திட்டுவார். 

அடுத்து அபுதாபி வந்த பிறகு என் அப்பா அம்மா வை பார்க்கவே உன்னிடம்தான் ஹெல்ப் கேட்டேன் . அப்போகூட முகம் சுளிக்காமல் Skype காட்டினாய்அப்பப்போ உன் மேல் கோபம் வரும் .ஏன்  என்றால்  என் கணவனும் உன் கூடவே இருக்கும்போது . என் குழந்தைகளுக்கு நீ என்றால் ரொம்ப பிடிக்கும் . நீதானே youtube  மூலம் கதையும் பாட்டும் சொல்வாய் .ரொம்ப நாட்கள் கழித்து உன்னை பற்றி நிறைய தெரிந்து கொள்ள அகிலா சிஸ்டர் கிளாஸ்  மற்றும் தோழிகள் உதவுகிறார்கள்.எனக்கு ரொம்ப மகிழ்ச்சி மீண்டும் உன்னுடன் பேசுகிறேன் நிறைய என்று.  இந்த உலகமே என் கையில் உன்னால்.  அதனால் கணினியே எப்போதும் 

                                                                             உன்மேல் காதலுடன் 

                                                                                    கமலி.

(Note: This was the innovative letter assignment submitted by Kamali in Nov 2017 in Computer Smarties workshop)

6 comments:

  1. Thank you akhila kka for gave this chance to write

    ReplyDelete
  2. அருமையான நினைவுகள் கமலி. என்னுடைய நினைவுகளை எழுதிருகிறேன் விரைவில்😄

    ReplyDelete
  3. உன் உலகம்.....உன் மடி(கணிணி )யில் கமலி💻

    ReplyDelete
  4. கணினிக்கு இத்தனை அருமையான காதல் கடிதமா? என வியக்கிறேன் undefined undefined அருமை கமலி

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...