குழந்தை பாலுக்காக தவமிருக்கும் தாயிடம்,
காதலன் காதலுக்காக தவமிருக்கிறான் காதலிடம்,
மனைவி அன்பிற்கு தவமிருக்கிறாள் கணவனிடம் ,
அம்மா பாசத்திற்காக தவமிருக்கிறாள்
பிள்ளைகளிடம்,
அப்பா தவமிருக்கிறார் வாழ்நாள் முழுக்க
குடும்பத்திற்காக,
அனைவரும் தவமிருக்கிறோம் நினைத்ததை அடைய மனகட்டுப்பாட்டுடன்,
இவை அனைத்தையும் விட்டு தன்னைறிய ஐம்புலன்களை அடக்கி தவம் இருக்கிறவர் ஞானி...
நானும் தவமிருக்கிறேன் என் எண்ணகளை உங்களிடம் பதிவிட...

Super Vidhya..Kalakkunga..
ReplyDeleteThank you Divya
DeleteHi,Vidhya. Congratulations
ReplyDeletethank you
ReplyDelete