எனக்கு சிரிப்பா வருது
அவசர அவசரமாக ஓடிக்கிட்டே இருக்கும் ...நாம் எங்கேயும் ஓடல!! நம்ம மனசு தான் எல்லா இடத்தையும் சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கு...
யார் கொடுத்தது இந்த மனசுக்கு இப்படி பறக்குற ஒரு அதிகாரத்தை
கேட்கிறேன்?
இதை செயலாக செய்யல என்ன சும்மா உட்கார்ந்திருக்குற ?
டைம் வேஸ்ட் பண்ற ?கொஞ்ச நேரம் அமைதி ..நாங்கள் அமைதியாயிருக்க விடுதா..
படக் படக் என்று அடிக்கறது!!
தூங்கவும் விட மாட்டேங்குது !ஏன் இன்னும் ஒன்னும் இல்ல அப்படின்னு கேட்டுட்டே இருக்குது??
மனசு அமைதியா வச்சுக்கோங்க !!அமைதியா வைத்திருங்க என்று..ஈசியா சொல்லிட்டாங்க !
ஈசியா சொல்லிட்டாங்க!!
அன்னறய வேலை நடக்கலைன்னா மனசு எப்படி பறக்குது யாருக்கு தெரியும் ?அத முடிச்சா தான் அது அமைதியாக இருக்கும். அது இல்லனா அதுவரைக்கும் நம்மளை உட்கார முடிவதில்லை, ஓடுறது நேரம் வேகமாக.. எவ்வளவு மென்மையானது மனசுன்னு சொல்றாங்க அது ?
அது ஏன் நம்மள அப்பப்ப டைனோசர் ஆக்குது!!
எனக்கு சிரிப்பா வருது
மனசுக்கு பிடித்தது செய்த தானாக வருது..🤭😃

சிரிப்பா வருது.வளர்மதி.
ReplyDelete😃🙌
ReplyDeleteSema Vidhya
ReplyDeleteThank you kamali
ReplyDeleteஒரு கைபிடி அளவுள்ள மனது என்ன பாடுபடுத்த வைக்கிறது?💜
ReplyDelete😊
ReplyDelete