"வெள்ளி WIN மீன்கள்"
விடியலில் வெள்ளி
சுப முகூர்த்தம்,
உலோகங்களில் வெள்ளி
விசேசம் ,
கிழமைகளில் வெள்ளி
புனிதம்,
இளமையில் வெள்ளி
அடையாளம்,
முதுமையில் வெள்ளி
அழகு,
பௌர்ணமியில் வெள்ளி
நிலா,
மிளிரட்டும் நம் வாழ்வு
வெள்ளி போல்..
விண்(Win)மீன்கள் போல்.
-ஜெயந்தி சரவணன்.

👌👌👌👏👏👏👏👏👏
ReplyDeleteஅருமையான வெள்ளி விளக்கங்கள் ஜெயந்தி😊
ReplyDeleteஅருமை அருமை ❤️
ReplyDelete