ஓப்பீடு
_ஜெயா
இழந்தவைகளை ஒருபோதும் இருப்பவையுடன் ஒப்பீடு செய்யாதீர்
இழந்தவைகள் மீண்டும் வாரா....
நிகழ்கால நிமிடங்களையும் நரகமாக்கும் அவை
இருப்பவையின்
உணர்களையும்
கொன்று
திண்பதற்கு சமம்..!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை😊
ReplyDelete👏👏👏
ReplyDelete