Tuesday, September 8, 2020

Special post - 50th post by Mrs. Prema Chandrasekaran, Dharmapuri

               








4 comments:

  1. அருமையான பதிவு..கண்கலங்கி விட்டது அம்மா🙏

    ReplyDelete
  2. மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு - பிடிவாதமான தைரியம், அன்புக்கு முன்னால் உணவினை பொறுத்துக்கொண்ட பண்பு, தினந்தோறும் 8 கிலோமீட்டர் நடைபயணம், அன்னையின் மரணம், மருத்துவ சிகிச்சை - இத்தனை அல்லல்களுக்கு இடையில் பானுமதி, சந்திரா தோழமையின் தகவல்கள்...மிக அருமை!
    இன்னும் நெறய உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. சாதனையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால் எதிர்வரும் சவால்களைச் சில்லு சில்லாக ஆக்கிவிடலாம் என்று கூறிய விதம் அருமை. எங்களிடம் அவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    தாஹிரா பானு

    ReplyDelete
  4. படிக்கும் போதே கண்ணீர் துளிகள் வருகிறது, போராட்டங்களை சந்தித்து இரும்பு பெண்மணியாக சாதித்த அம்மாவிற்கு என் பணிவான வணக்கங்கள் 🙇‍♀️

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...