Thursday, June 6, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நீரில் வழி போட்ட நீரும் யாரோ?

அந்தியில் மயங்கியதால் நீந்தி மிதப்பது யாரென்று தெரியாமல் என் பார்வை சொல்லுதே நீ மட்டுமே அழகு என்று

ஆம் வீணா,நீரில் ரோடு அதுவும் பின்தங்கிய நடையில் , அத்தனை வண்ண பூநாரையின் மத்தில் வித்தை காட்டி அனைவரின்  கவனத்தையும் ஈர்த்த கருமையின் ஆதிக்கம்.என்னவென்று சொல்வது.வா சீக்கிரம் வா அந்தி மயங்குது ,வேடிக்கை பார்த்தது போதும் என அழைக்கும் இரவு. 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...