பிள்ளை செல்வங்களோடு மட்டும் தாயை பார்ப்பது எளிதல்ல இந்த அலைபேசி காலத்தில்
பூரிப்பின் உச்சக் கட்டம் இந்த மழலை செல்வங்கள்
அதுவும் அவர்கள் முகத்தில் ததும்பும் ஆனந்தம்
சச்சரவு கொள்ளா அன்பின் பகிர்மானம்
சேலையும் மலரும் சொல்லும் தாயின் மனநிலை
பாசத்தின் பிரதிபலிப்புக்காக மழலையர் முகத்தில் சிரிப்பு
அதுவும் பொக்கை வாயில் அழகு வடிய

No comments:
Post a Comment