கரம் பற்றிய மலரும்
சிரம் உயர்த்திய மங்கையும்
வரமே இப்புவியில்
மலரை பற்றிய மங்கைக்கு
புதிரானது வாழ்வு
புறம் கூறிய மனிதர்களால்
விரிந்து விட்டால் மட்டும் மலராகாது
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment