Monday, June 24, 2024

எது இணையும் by Veena Shankar

 


எது இணையும்?


சேர்வது

வீரமும் வாலிபமும் 


சேராதது

பணமும் மனமும்


நிற்பது

பெயரும் புகழும்


நிற்காதது

காலமும் கடமையும்


நடப்பது

நேரமும் பாதையும்


நடக்காதது

அறிவும் பணிவும்


குறைவது

செல்வமும் அகவையும்


குறையாதது

செலவும் நோயும்


பேசுவது

ஞானமும் தத்துவமும் 


பேசாதது

அமைதியும் அழுகையும்


மாறுவது

வெற்றியும் தோல்வியும்


மாறாதது

இயற்கையும் ரசனையும்


வெல்வது

உண்மையும் மனிதமும்

 

தோற்காதது 

வருடமும் வார்த்தையும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...