Wednesday, June 12, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வீரர்கள் இல்லா ஆடுகளம் மட்டையும் பந்துமாய் அலைக்கதிரை சுமக்கும் டவரும் கதிரவனும்

- வீணா

செவ்வானில் நெருப்பு கோளம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ,நம் கண்ணிற்கு மட்டுமே.இதோ உதயமாக போகிறது வேறோரு மண்ணில்,சிலருக்கு முடிவு பலருக்கு விடியல்.

நம்பிக்கையின் வேர் இயற்கை..

- வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...