Tuesday, June 4, 2024

நீரோடையா? by Veena நீரோடையே! by Vidhya

 



நீரோடையா? இல்லை நினைவோடையா?

காற்றின் வேகத்தில் அலையாய் நம்மை சலனபடுத்தும் நிஜமா?

கருவி நானென்றாலும் கரு நீதானே? 

உன்னை அறிந்து கொண்டேன் என்ற முனைப்பில் நான்

ஆம் வீணா, நீரோடையே,சூரிய

 வெப்பத்தில் நீராவியாக போன மிச்சம்

 அதையும் காற்று அள்ளிக்குடிக்க

 ஆர்ப்பரிக்க! 

கருவை இயக்க வந்த கருவி!

  கருவியை தேடி வந்த

 காந்தமாக காற்று,பூநாரை,நாங்கள்.

நீ எங்கே என்று தேடி சென்ற

 பாதையில் ஒரு அற்புத புதையல்

 ஒளிந்து கிடந்த நீரோடை  .

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...