Friday, June 7, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மண்ணுக்குள் ஈரம் என்பதால் முளைத்த இதயமெனும் செடிகள், மண்ணில் களைகளோடு செழித்து வளர்ந்தாலும் தனித்துவம் உண்டு அதனிடம்

அழகு வீணா

மண்ணை அள்ளி திண்ணாலும் நம் காதல் எப்படி மறையும்!

வறண்ட பாலையும் இங்கு சோலையானது நம் காதல் கதை கேட்டு!

மணற்பரப்பில் உன் வாசம் பரவி கிடக்க, அனல் வந்து அள்ள விடுவேனா!

அந்த ஆகாயம் ,பூமி சாட்சியாக செய்த சின்னம்!

நாம் இணையா விட்டாலும் இந்த இணைந்த இதயங்கள் சாட்சி சொல்லும்..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...