Saturday, February 22, 2025

எஸ்.ரா வின் ஏழுதலை நகரம் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

இந்த ஆண்டின் முதல் புத்தகம் கடந்த மாதம் வாசித்த எஸ்.ராவின் ஏழு தலை நகரம். மாயாஜால கதை,கண்ணாடிக்கராத் தெரு அதில் நுழைப்பவர் யாரும் திரும்பி வருவதே இல்லை.ஒரு சிறுவனின் ஆர்வம் அதைப்பற்றி அறிய,அதை பற்றி சொல்லப்பட்ட கட்டுகதைகள்,அந்த முடிச்சுகளை அவிழ்விக்கும் கதை.அவனை சுற்றியுள்ள பேசும் எலி,பறவை ,பறக்கும் பையன், தாத்தா,பாட்டி,நூலகம் என பல விசித்திரமான கற்பனையுடன்,வாழ்க்கை பாடத்தையும் சொல்ல மறக்கவில்லை ஆசிரியர்.

பறக்க,சிந்திக்க, சிரிக்க,ஒரு குழம்பிய மாயாஜால ஓடை இந்த புத்தகம் கடைசியில் தெளிய வைக்கும்.


 last month, I read this book . The title of the book impressed me.It was like a magical river with so many real-life characters. it initially brings us to a confused state . The book about Magic Street at last revealed the truth.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...