Wednesday, February 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வண்ண வண்ண பிள்ளைகளின் 

கள்ளமில்லா சிரிப்பு

சின்ன சின்ன சிரிப்பே கொல்லும் இழப்பை

தாவி தாவி வந்து மனதை வசமாகும்

ஆவியுள்ள வரை 

போதுமே இந்த 

காரணமில்லா வரும் சிரிப்பு

-வீணா


வண்ணம் இல்லா உலகில்

வண்ணம் பூசி பிறப்போம்

அவர் அவர் வண்ணத்தை

 அவர்அவரே தீட்டுவோம்

 வானவில் கொண்டு,

கொள்ளை கொள்ளும் அழகு

 சிரிப்பு ,மனமும் சேர்ந்து

 சிரிக்குதே!

- வித்யா



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...