Thursday, February 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

கொஞ்சும் கிளியும் 

கெஞ்சும் அணிலும்

நெஞ்சில் கிலியும் 

கொள்ள செய்யுதே

Veena Shankar:

 அடி பணிவது தவறில்லை அன்பு

 மதிக்கப்படும் இடத்தில்

Vidhya:

வா நண்பா உனக்கொரு ரகசியம்

 சொல்றேன்..

நன்றாக பல்லில் கொறித்து

 சாப்பிடு,நீ பாதியை சிதற

 விடுறா ,மீதியை விட்டு செல்லுற

அதை என்னிடம் தா,நான்

 உன்னிடம் தரனேன் ,என்ன

 டீலிங் ஓகேவா!



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...