Veena Shankar:
மணமேடையும் தூக்குமேடையும் ஒன்று தானா?
மனம் பகிர்ந்து புரிந்து கொள்ள முடியாத மனங்களுக்கு இடையே
Veena Shankar:
மேடையேறும் போது இல்லாத அச்சம்,
கயிற்றை பார்த்ததும்
தலை கவுழ்வதும் ஏனோ?
அது மணமேடையானாலும் சரி
தூக்கு மேடையானாலும் சரி
இரண்டும் ஒன்றே இவ்விடத்தில்
Veena Shankar:
மனத்தின் கண் உள்ள அவாவை
மரத்தின் மூலம் காண்பது நியாயமா?
மனம் பகிர்ந்த பின் இந்த
கயிறும் தேவை தானா?
Vidhya:
இது தேவை தானா
எவ்வுயிரையும் கொன்றாள்
பாவம் ,இங்கே யாவும் அடங்கிய
உடலை பலிக்கொடுக்க என்ன
நேர்த்தி!
வாழ்நாள் சிறைதண்டனை
அதுவே இறுதி,இதில் மரண
தண்டனை தேவையா?
தேதி குறித்து உயிர் போவதை
விட வேறென்ன கொடுமை
இருக்கு!

No comments:
Post a Comment