பெண்கள்
திமிரும் திறமையே பெண்களுக்கு
அறிவும் அங்கீகாரமே பெண்களுக்கு
அழகும் ஆபத்தே பெண்களுக்கு
சமாளிப்பதும் வேண்டுமே பெண்களுக்கு
ஆற்றலும் தேவையே பெண்களுக்கு
துறப்பதும் எளிமையே பெண்களுக்கு
பொறாமையும் தூண்டுதலே பெண்களுக்கு
பொறுமையும் திறனே பெண்களுக்கு
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment