Friday, February 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 பள்ளியில் சேரும் வயது இதுவென

 சொன்னது பிறப்பு சான்றிதழ் பாராமல்

பயின்ற கல்வியின் பலனாய் சொன்னது

பள்ளியில் சேர பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்று

- Veena 

பள்ளிக்கு போவதே ஆனந்தம்

பலருக்கு வீட்டை விட அங்கே

 நிம்மதி அதிகம் 

சிலருக்கு பள்ளிக்கு போவதே

 வெறுப்பு அனைத்தும் வீட்டிலே

 கிடைக்கிறதே !

பள்ளிக்கூடம் கல்விக்கு

 மட்டுமல்ல பலருடன்

 பழக,பகிர்ந்து உண்ண,ஆடி பாடி

 விளையாட அது ஒரு சொர்க்கம்,

அதுவே இன்று பாரமாக

 போனதென்ன!

பல நினைவை தூண்டுதே இந்த

 அழகு சித்திரம்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...